పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அடகு అనే పదం యొక్క అర్థం.

அடகு   பெயர்ச்சொல்

అర్థం : நகை , பாத்திரம் முதலிய பொருட்களை ஈடாக வைத்து பணம் பெறும் முறை.

ఉదాహరణ : இந்த நேரத்தில் நாம் அடகின் மூலம் பணத்தை ஒன்று திரட்ட வேண்டும்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी से कुछ ऋण लेकर उसके बदले कोई चीज़ उसके पास रखने की क्रिया।

इस समय हम बंधक के द्वारा ही कुछ पैसे एकत्रित कर सकते हैं।
आधान, आधि, गिरवी, बंधक, बन्धक, रहन, रेहन

A conditional conveyance of property as security for the repayment of a loan.

mortgage

అర్థం : பணயம், அடமானம், அடகு

ఉదాహరణ : தருமர் சூதாட்டத்தின் பொழுது திரௌபதியை பணயமாக வைத்தார்.

పర్యాయపదాలు : அடமானம், பணயம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह धन, वस्तु आदि जो पाँसे, जुए आदि खेलों के समय हार-जीत के लिए खिलाड़ी सामने रखते हैं।

युधिष्ठिर ने पाँसे के खेल में द्रौपदी को दाँव पर लगाया था।
आक्षिक, दाँव, दाव, दावँ, पण

The money risked on a gamble.

bet, stake, stakes, wager

అర్థం : நகை, பாத்திரம் போன்ற பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை.

ఉదాహరణ : தங்களின் அடமானப் பொருள் என்னிடம் பாதுகாப்பாக உள்ளது

పర్యాయపదాలు : அடமானம், ஈடு, வைப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

(ज़रूरत पड़ने पर काम आने के लिए ) किसी के पास रखी हुई दूसरे की वस्तु या द्रव्य।

आपकी धरोहर मेरे पास सुरक्षित है।
अमानत, इलाहीमुहर, उपनिधि, थाती, धरोहर

The delivery of personal property in trust by the bailor to the bailee.

bailment