పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அஞ்சல் అనే పదం యొక్క అర్థం.

அஞ்சல்   பெயர்ச்சொல்

అర్థం : ஓர் இடத்தில் இருப்பவர் மற்றொரு இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவறை அனுப்பிவைக்கும் அரசு நிர்வகிக்கும் அமைப்பு முறை.

ఉదాహరణ : நான் என்னுடைய கடிதத்தை தபால் மூலம் அனுப்பினேன்

పర్యాయపదాలు : தபால்


ఇతర భాషల్లోకి అనువాదం :

राज्य की ओर से,चिट्ठियों पार्सलों, आदि के आने-जाने की व्यवस्था।

मैंने अपना पत्र डाक से भेजा है।
डाक

The system whereby messages are transmitted via the post office.

The mail handles billions of items every day.
He works for the United States mail service.
In England they call mail `the post'.
mail, mail service, post, postal service

అర్థం : ஓர் இடத்தில் இருப்பவர் மற்றோர் இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவற்றை அனுப்பி வைக்கும் அரசு நிர்வகிக்கும் அமைப்பு முறை.

ఉదాహరణ : தபால்கார் ஒவ்வொரு நாளும் நான்கு மணிக்கு தபால் கொண்டு வருகிறார்

పర్యాయపదాలు : தபால்


ఇతర భాషల్లోకి అనువాదం :

डाक व्यवस्था द्वारा लाई या ले जाई जाने वाली चिट्ठियाँ आदि।

डाकिया प्रतिदिन चार बजे डाक लाता है।
डाक

Any particular collection of letters or packages that is delivered.

Your mail is on the table.
Is there any post for me?.
She was opening her post.
mail, post

అర్థం : தபால்,அஞ்சல்

ఉదాహరణ : பழங்காலத்தில் தொலைத் தூரத் தொடர்புக்கு தபால் முறையே உதவின.

పర్యాయపదాలు : தபால்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सवारी का ऐसा प्रबंध जिसमें हर पड़ाव पर बराबर जानवर या यान आदि बदले जाते हों।

सुदूर क्षेत्रों में यात्रा करने के लिए पहले डाक की व्यवस्था थी।
डाक