పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அசை అనే పదం యొక్క అర్థం.

அசை   வினைச்சொல்

అర్థం : இறுக்கம் குறைந்துபோவது அல்லது தளர்ந்துபோவது

ఉదాహరణ : இந்த இயந்திரத்தின் அனைத்து பகுதிகளும் ஆடிக்கொண்டிருக்கிறது

పర్యాయపదాలు : ஆடி


ఇతర భాషల్లోకి అనువాదం :

कसाव कम हो जाना या ढीला होना।

इस मशीन के सभी पुर्जे हिल रहे हैं।
हिलना

Shake or vibrate rapidly and intensively.

The old engine was juddering.
judder, shake

అర్థం : முன்னும் பின்னும் மேலும் கீழும் இங்கும் அங்குமாய் இருப்பது

ఉదాహరణ : பசுமை நிறைந்த பயிர்கள் காற்றில் அசைந்துக் கொண்டிருக்கிறது

పర్యాయపదాలు : ஆடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बार-बार आगे-पीछे, ऊपर-नीचे या इधर-उधर होना।

हरी-भरी फसलें हवा में लहरा रही हैं।
झूँमना, झूमना, झोंका खाना, लहकना, लहरना, लहराना, लहरें खाना

To extend, wave or float outward, as if in the wind.

Their manes streamed like stiff black pennants in the wind.
stream

అర్థం : உடலில் சில உறுப்புகளை மேலும் கீழுமோ பக்கவாட்டிலோ ஆட்டுதல் அல்லது இயக்குதல்.

ఉదాహరణ : பெரிய-பெரிய இராஜா- மகாராஜாக்கள் சீதாவின் சுயம்வரத்தில் சிவ தனுஷை அசைக்க முடியவில்லை


ఇతర భాషల్లోకి అనువాదం :

स्थान से उठाना या इधर-उधर करना।

बड़े -बड़े राजा-महाराजा भी सीता स्वयंवर में शिव धनुष को न हिला सके।
हिलाना

Change the arrangement or position of.

agitate, commove, disturb, raise up, shake up, stir up, vex

అర్థం : அசைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : மாம்பழம் பறிப்பதற்காக எஜமான் தோட்டக்காரனிடம் மரத்தை ஆட்டக் கூறினார்

పర్యాయపదాలు : ஆட்டு, உலுக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

हिलाने का काम दूसरे से कराना।

आम तुड़वाने के लिए मालिक ने नौकर से पेड़ हिलवाया।
डुलवाना, डोलवाना, हिलवाना, हिलवाना-डुलवाना, हिलवाना-डोलवाना

అర్థం : மேலும் கீழுமாக அல்லது பக்கவாட்டில் மென்மையாக ஆட்டுதல்.

ఉదాహరణ : சியாம் பழம் பறிப்பதற்காக மரக்கிளையை அசைத்துக் கொண்டிருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

हरकत देना या कुछ ऐसा करना जिससे कुछ या कोई हिले या किसी को हिलने में प्रवृत्त करना।

श्याम फल तोड़ने के लिए पेड़ की डाली को हिला रहा है।
अवगाहना, टालना, मटकाना, हिलाना, हिलाना-डुलाना, हिलाना-डोलाना

Move or cause to move back and forth.

The chemist shook the flask vigorously.
My hands were shaking.
agitate, shake

అర్థం : நீரின் அலைகளில் தள்ளிக்கொண்டே செல்வது அல்லது அசைவது

ఉదాహరణ : கடலில் படகுகள் அசைந்துகொண்டிருக்கிறது

పర్యాయపదాలు : ஆடு, மித


ఇతర భాషల్లోకి అనువాదం :

पानी की लहरों में झोंका खाते हुए बढ़ना या हिलना।

समुद्र में नावें लहरा रही हैं।
लहराना

அசை   பெயர்ச்சொல்

అర్థం : யாப்பில் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட அலகு

ఉదాహరణ : கதி என்ற சொல்லில் க மற்றும் தி என்ற இரண்டு அசைகள் இருக்கின்றன


ఇతర భాషల్లోకి అనువాదం :

शब्द का अंश या भाग।

गति में ग और ति दो शब्दांश हैं।
शब्दांश

A unit of spoken language larger than a phoneme.

The word `pocket' has two syllables.
syllable

అర్థం : யாப்பில் எழுத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கபட்ட அலகு.

ఉదాహరణ : ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு அசை உள்ளது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी लिपि को लिखने की शैली।

देवनागरी में अ की दो लिपि शैलियाँ हैं।
अक्षरौटी, अखरौटी, लिपि शैली

A writing system whose characters represent syllables.

syllabary, syllabic script