పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அங்காடி అనే పదం యొక్క అర్థం.

அங்காடி   பெயர்ச்சொல்

అర్థం : துணிக்கடைகள் இருக்கும் ஒரு கடைவீதி

ఉదాహరణ : இந்த கடைவீதியில் பெரிய பெரிய துணிக்கடைகள் இருக்கின்றன

పర్యాయపదాలు : கடைத்தெரு, கடைவீதி, கூலம், பஜார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह बाजार जिसमें बजाजों या कपड़े वालों की दुकानें हों।

इस बजाजे में कपड़े की बड़ी-बड़ी दुकानें हैं।
बज़ाज़ा, बजाजा

అర్థం : பொருட்கள் விற்கப்படும் நிலையம்.

ఉదాహరణ : இந்த கடைத்தெருவில் என்னுடைய பழக்கடை இருக்கிறது

పర్యాయపదాలు : கடை


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह मानव निर्मित स्थान जहाँ बिक्री की चीज़ें रहती और बिकती हैं या पैसा लेकर कोई काम किया जाता है।

इस बाज़ार में मेरी फल की दुकान है।
वह नाई की दुकान पर बाल बनवाने गया है।
आपण, दुकान, दूकान, पैंठ, पैठ, स्टोर, हाट

A mercantile establishment for the retail sale of goods or services.

He bought it at a shop on Cape Cod.
shop, store