అర్థం : உயிரினங்கள் வாழும் இடம்
ఉదాహరణ :
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்
పర్యాయపదాలు : அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह लोक जिसमें हम प्राणी रहते हैं।
संसार में जो भी पैदा हुआ है, उसे मरना है।అర్థం : உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என்று இரண்டாகப் பிரிக்கும் பெரும் பிரிவு
ఉదాహరణ :
புழு பூச்சிகளுக்கு தனி உலகம் இருக்கிறது
పర్యాయపదాలు : அண்டம், உலகம், பூமி, பூலோகம், வையகம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A part of the earth that can be considered separately.
The outdoor world.అర్థం : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.
ఉదాహరణ :
பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்
పర్యాయపదాలు : அண்டம், அவனி, ஜகம், தரணி, புவனம், பூமி
ఇతర భాషల్లోకి అనువాదం :
The solid part of the earth's surface.
The plane turned away from the sea and moved back over land.