పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அகற்று అనే పదం యొక్క అర్థం.

அகற்று   வினைச்சொல்

అర్థం : அறுத்து தனியாக்குவது

ఉదాహరణ : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

పర్యాయపదాలు : களை, நீக்கு, பறி, பிடுங்கு, விலக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

అర్థం : அகற்று, நீக்கு

ఉదాహరణ : தீபாவளிக்கு முன் வீட்டில் இருந்த குப்பையை அகற்றினேன்

పర్యాయపదాలు : நீக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

व्यर्थ जानकर बाहर करना।

दीवाली से पूर्व ही मैंने घर की सारी रद्दी निकाली।
निकालना

Remove unwanted substances from, such as feathers or pits.

Clean the turkey.
clean, pick

అర్థం : வெளியேற்றப்படுவது

ఉదాహరణ : இந்த நிறுவனத்தில் ஐம்பது பணியாளர்கள் நீக்கப்பட்டனர்

పర్యాయపదాలు : நீக்கு, வெளியேற்று


ఇతర భాషల్లోకి అనువాదం :

निकाला जाना।

इस कम्पनी के पचास कर्मचारी छँट गए।
छँट जाना, छँटना

Remove from a position or an office.

remove

అర్థం : அகற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : ஒப்பந்தக்காரர் குடிசைகளை ரவுடிகள் மூலமாக அகற்றினார்

పర్యాయపదాలు : அப்புறப்படுத்து, நீக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

हटाने का काम दूसरे से कराना।

ठेकेदार ने झुग्गी-झोपड़ियों को गुंडों से हटवाया।
हटवा देना, हटवाना

అర్థం : நீரைப் பயன்படுத்தி கரையை அகற்றுதல்

ఉదాహరణ : அவன் சட்டையில் இருந்த கரையை அகற்றினான்.

పర్యాయపదాలు : நீக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

पानी, साबुन आदि से साफ किया जाना या धोया जाना।

आजकल मशीन में कपड़े धुलते हैं।
धुलना

Cleanse with a cleaning agent, such as soap, and water.

Wash the towels, please!.
launder, wash

అర్థం : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

ఉదాహరణ : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

పర్యాయపదాలు : ஏற்கமறு, தள்ளு, நீக்கு, விலக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down

అర్థం : ஒன்று ஒருவரிடத்திலிருந்து அகலச்செய்தல்

ఉదాహరణ : கடவுள் அனைவருடைய துக்கத்தையும் போக்கினார்

పర్యాయపదాలు : நீக்கு, போக்கு, விலக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

छुटकारा दिलाना।

भगवान सबका दुख हरते हैं।
दूर करना, मिटाना, हरण करना, हरना

Get rid of something abstract.

The death of her mother removed the last obstacle to their marriage.
God takes away your sins.
remove, take away