పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அகந்தை అనే పదం యొక్క అర్థం.

அகந்தை   பெயர்ச்சொல்

అర్థం : நான் இருக்கிறேன் அல்லது நான் செய்கிறேன் எனும் உணர்வு

ఉదాహరణ : அகந்தையை விடுபவன் மோட்சம் பெறுகிறான்

పర్యాయపదాలు : கர்வம், திமிர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मनुष्य में होनेवाला यह ज्ञान या धारणा कि मैं हूँ या मैं करता हूँ तथा मेरी औरों से पृथक एवं स्वतंत्र सत्ता है।

अहं को त्यागकर ही मोक्ष पाया जा सकता है।
अस्मिता, अहं, अहं तत्व, अहंभाव, आत्म तत्व, मैं भाव

An inflated feeling of pride in your superiority to others.

ego, egotism, self-importance

అర్థం : இறுமாப்பு நிலை.

ఉదాహరణ : அகந்தை மனிதனை அழித்து விடும்

పర్యాయపదాలు : அகங்காரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

An inflated feeling of pride in your superiority to others.

ego, egotism, self-importance

అర్థం : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

ఉదాహరణ : அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது

పర్యాయపదాలు : அகங்காரம், அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பகட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

आभिमानपूर्वक अपने नखरे दिखाने की क्रिया या भाव।

उसकी इतराहट मुझे लुभाती है।
इतराहट, मटकन

A deliberate pretense or exaggerated display.

affectation, affectedness, mannerism, pose