అర్థం : ஒருவர் சம்பளத்திற்காக ஏதாவதொரு அலுவலகத்திலோ தொழிற்சாலையிலோ பணிபுரிவது
							ఉదాహరణ : 
							என்னுடைய வேலை ஜூன் பதிமூன்று வரை இருக்கிறது
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அலுவலகம், தொழிற்சாலை முதலியவற்றில் ஊதியம் பெற்றுக்கொண்டு ஒருவர் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு.
							ఉదాహరణ : 
							தற்சமயம் வேலை கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது.
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவர் சம்பளத்திற்காக ஏதாவதொரு அலுவலகத்திலோ தொழிற்சாலையிலோ பணிபுரிவது
							ఉదాహరణ : 
							வேலைக்கு முன்பு பெரும்பாலும் நேர்காணல் இருக்கிறது
							
అర్థం : ஒரு நபர் அல்லது பொருளின் உழைப்பு, செயல்பாடு போன்றவற்றால் உருவானது அல்லது அமைக்கப்பட்ட அல்லது நிலையாக இருப்பது
							ఉదాహరణ : 
							உங்களுடைய வேலை மிகவும் அழகாக இருக்கிறது  நான் உங்களுக்கு என்னுடைய சிறந்த வேலையைக் காட்டுகிறேன்
							
పర్యాయపదాలు : பணி
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह उत्पाद जो किसी व्यक्ति या वस्तु के परिश्रम, क्रिया-कलाप आदि से बना या निर्मित हो या अस्तित्व में आया हो।
आपका काम बहुत ही सुंदर है।A product produced or accomplished through the effort or activity or agency of a person or thing.
It is not regarded as one of his more memorable works.అర్థం : செயல் அல்லது செய்ய வேண்டியதாக அமையும் காரியம்.
							ఉదాహరణ : 
							அவன் எப்பொழுதும் நல்ல வேலைகளை மட்டும் செய்கிறான்
							
పర్యాయపదాలు : பணி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : செய்ய வேண்டியதாக அமையும் காரியம்.
							ఉదాహరణ : 
							அவன் தன்னுடைய வேலை முழுவதும் முடித்துவிட்டு சென்று விட்டான்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அலுவலகம், தொழிற்சாலை முதலியவற்றில் ஊதியம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட வேலையைச் செய்ய வேண்டிய பொறுப்பு அந்தப் பொறுப்பில் இருந்து செய்யும் வேலை.
							ఉదాహరణ : 
							கடந்த இருபது வருடங்களாக இந்த வீட்டில் பணி புரிகிறான்
							
పర్యాయపదాలు : பணி
ఇతర భాషల్లోకి అనువాదం :