అర్థం : நெல் பயிரிடும் ஒருவர்
							ఉదాహరణ : 
							எங்களுடைய கிராமத்தில் பெரிய - பெரிய விவசாயிகள் நெல்லை விற்று காசு சம்பாதிக்கின்றனர்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன்.
							ఉదాహరణ : 
							இராம்தீன் ஒரு சிறந்த உழவர் ஆவார்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : விவசாயம் செய்பவர்.
							ఉదాహరణ : 
							விவசாயி களைப்பிடுங்கி தன்னுடைய குடும்பத்தை பராமரித்து வந்தார்.
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
खेतों में अनाज आदि बोने और अनाज पैदा करने का काम।
खेती से ही चिखुरी अपने परिवार का भरण-पोषण करता है।అర్థం : விவசாயம் செய்பவர் அல்லது பயிரிடும் தொழில் செய்பவர்.
							ఉదాహరణ : 
							விவசாயி இரவும் பகலும் உழைத்து தானியங்களை பயிரிடுகிறான்
							
పర్యాయపదాలు : உழவன்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வயல் தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய தொழிலாளி
							ఉదాహరణ : 
							விவசாயி நெல் அறுத்துக் கொண்டிருக்கிறான்