అర్థం : ஒலி அல்லது கருவியால் ஏற்படும் அதிர்வு
							ఉదాహరణ : 
							வரவேற்பு அறை சிறுவர்களின் விளையாட்டு ஒலியால் அதிர்ந்தது.
							
పర్యాయపదాలు : அதிர், எதிரொலி, மணியடி
ఇతర భాషల్లోకి అనువాదం :
ध्वनि का किसी चीज़ से टकरा कर लौटना।
दिल्ली के कमल मंदिर में आवाज़ गूँजती है।అర్థం : பன் - பன் என சத்தம் கொடுப்பது
							ఉదాహరణ : 
							பூச்செடியில் வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன
							
పర్యాయపదాలు : ஒலிஎழுப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வண்டு, தேனி போன்றவை காதைத் துளைப்பதைப் போன்ற தொடர்ச்சியான ஒலி எழுப்புதல்
							ఉదాహరణ : 
							வண்டு பூ மொட்டுக்களில் அமர்ந்து ரீங்கரமிடுகிறது
							
ఇతర భాషల్లోకి అనువాదం :