అర్థం : முறை இல்லாத
							ఉదాహరణ : 
							என்றுமே முறையற்ற காரியம் நன்மை பயக்காது.
							
పర్యాయపదాలు : நியமிக்கப்படாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எது அநியாயத்துடன் தொடர்புடையதோ
							ఉదాహరణ : 
							அவன் எப்போதும் முறையற்ற செயல்களையே செய்வான்.
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
Not equitable or fair.
The inequitable division of wealth.అర్థం : அமைப்பில்லாத நிலை.
							ఉదాహరణ : 
							ராம் ஒழுங்கற்ற அறையை ஒழுங்காக மாற்றினான்
							
పర్యాయపదాలు : ஏற்றதல்லாத, ஒழுங்கற்ற, ஒழுங்கில்லாத, ஒழுங்குஅற்ற, ஒழுங்குஇல்லாத, சரியற்ற, சரியில்லாத, முறையில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो व्यवस्थित न हो।
श्याम अव्यवस्थित कमरे को व्यवस्थित कर रहा है।Lacking order or methodical arrangement or function.
A disorganized enterprise.అర్థం : ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறையில்லாத தன்மை.
							ఉదాహరణ : 
							வரிசையில்லாத புத்தகங்களை வரிசையில் அடுக்கு
							
పర్యాయపదాలు : முறையில்லாத, வரிசையற்ற, வரிசையில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எந்தவித ஒழுங்குமுறையும் இல்லாத
							ఉదాహరణ : 
							ராம் எப்பொழுதும் தலைகீழாக வேலை செய்வதால், முதலாளி அவனிடம் முக்கியமான வேலைகளை கொடுக்கமாட்டார்.
							
పర్యాయపదాలు : ஒழுங்கற்ற, தலைகீழாக
ఇతర భాషల్లోకి అనువాదం :
इधर का उधर या ग़लत तरीक़े से।
उसने लोगों को उलटा-पुलटा समझा दिया।