అర్థం : மயிலின் தோகைகருநீல உடல்கொண்ட பெரிய பறவையின் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக்கொண்ட இறக்கையின் தனிப்பகுதி
							ఉదాహరణ : 
							இந்த விசிறி மயிலிறகால் உருவாக்கப்பட்டிருக்கிறது
							
పర్యాయపదాలు : மயில்தோகை, மயில்பீலி
ఇతర భాషల్లోకి అనువాదం :
Feather growing from the tail (uropygium) of a bird.
tail featherఅర్థం : மினுமினுப்பான கருநீல நிறத்தில் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக் கொண்ட மயில் இறக்கையின் தனிப்பகுதி.
							ఉదాహరణ : 
							கிருஷ்ணனின் மயிலிறகு கிரிடம் அழகாக இருக்கிறது
							
పర్యాయపదాలు : மயில்இறகு
ఇతర భాషల్లోకి అనువాదం :