అర్థం : போதைக்காக சாப்பிடப்படும் போதைப் பொருள்கள் உள்ள சிறிய உருண்டை
							ఉదాహరణ : 
							ஹோலியில் மக்கள் போதை மாத்திரை சாப்பிட்டு போதையாகிவிடுகின்றனர்
							
పర్యాయపదాలు : மயக்க மாத்திரை, லாகிரி மாத்திரை
ఇతర భాషల్లోకి అనువాదం :
भाँग का बना हुआ वह छोटा गोला जो नशे के लिए खाया जाता है।
होली में लोग भाँग की गोली खाकर मस्त हो जाते हैं।అర్థం : ஒன்றை சாப்பிடக் கொடுத்து பயணிகளை சுய நினைவிழக்கச் செய்யும் ஒரு பொருள்
							ఉదాహరణ : 
							போதைமாத்திரை சாப்பிட்ட உடனே சில பயணிகள் சுயநினைவை இழந்தனர்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :