అర్థం : சிறிய பெட்டி
							ఉదాహరణ : 
							சேட் பெட்டியிலிருந்து பைசா எடுத்து எனக்கு கொடுத்தான்
							
పర్యాయపదాలు : பேழை
ఇతర భాషల్లోకి అనువాదం :
A storage compartment for clothes and valuables. Usually it has a lock.
cabinet, locker, storage lockerఅర్థం : பொருள்களை வைத்து தூக்கிச் செல்வதற்காக மரம், தகரம், அட்டை முதலியவற்றில் சதுர அல்லது செவ்வக வடிவில், மூடக்கூடிய வகையில் செய்யப்பட்ட சாதனம்.
							ఉదాహరణ : 
							இந்த பெட்டி துணிகளால் நிறைந்து இருக்கிறது
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ரயில் வண்டியின் பெட்டி
							ఉదాహరణ : 
							வண்டியின் ஒவ்வொரு பெட்டியிலும் அதிக கூட்டம் இருந்தது
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
रेल गाड़ी का डिब्बा।
गाड़ी के प्रत्येक डिब्बे में बहुत भीड़ थी।అర్థం : ஒன்றில் ரூபாய் வைக்கும் ஒரு பெட்டி அல்லது சிறிய அலமாரி
							ఉదాహరణ : 
							அவன் தன்னுடைய பைசாவை பெட்டியில் வைத்திருக்கிறான்
							
పర్యాయపదాలు : அடுக்குவளம், கள்ளவறை, பெட்டகம், பேடகம், பேழை, பொட்டி, வைப்புச்செப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Strongbox where valuables can be safely kept.
safe