అర్థం : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.
							ఉదాహరణ : 
							கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்
							
పర్యాయపదాలు : சிறந்த, சிறப்பான, சுத்தமான, தூய்மையான, நல்ல, பரிசுத்தமான, பவித்திரமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தெவீகத் தன்மையும் உயர்வாக மதிக்கக் கூடிய தன்மையும் கொண்டது.
							ఉదాహరణ : 
							காசி ஒரு புனிதமான இடம்
							
పర్యాయపదాలు : புனிதப்பட்ட, புனிதமுள்ள, புனிதம்உள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :