అర్థం : செயல், பணி, இயக்கம் போன்றவற்றின் ஒழுங்கான போக்கில் ஏற்படும் பாதிப்பு
							ఉదాహరణ : 
							ஏதாவது ஒரு தடங்கலை அற்பமாக கருதி விலக்குவது நல்ல விசயமில்லை
							
పర్యాయపదాలు : இடர்பாடு, குறுக்கீடு, தடங்கல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது
							ఉదాహరణ : 
							பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.
							
పర్యాయపదాలు : எதிர்ப்பு, எதிர்வாதம், தடங்கல், மறுப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒத்துக்கொள்ளப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு உட்படாதது.
							ఉదాహరణ : 
							இந்த விதியில் கொஞ்சம் விதிவிலக்கு இருக்கிறது
							
పర్యాయపదాలు : தடங்கல், விதிவிலக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
An instance that does not conform to a rule or generalization.
All her children were brilliant; the only exception was her last child.అర్థం : ஒன்று தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் அல்லது நிகழாமல் இருக்கச் செய்யும் செயல்.
							ఉదాహరణ : 
							நீதிமன்ற ஆணைப்படி பொதுமக்கள் சாலைகளில் புகைபிடிப்பதை தடை செய்யப்படுகிறது
							
పర్యాయపదాలు : ஆட்சேபணை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறு.
							ఉదాహరణ : 
							விநாயகரை வணங்கி காரியங்களை தடையில்லாமல் செய்ய வேண்டும்
							
పర్యాయపదాలు : இடையூறு, தடங்கல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Some abrupt occurrence that interrupts an ongoing activity.
The telephone is an annoying interruption.అర్థం : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி இருக்கச் செய்யும் செயல்.
							ఉదాహరణ : 
							மோகன் என்னுடைய எல்லா வேலைகளுக்கும் இடையூறாக இருக்கிறான்
							
పర్యాయపదాలు : இடையூறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Any structure that makes progress difficult.
impediment, impedimenta, obstructer, obstruction, obstructorఅర్థం : தடை, கட்டுப்பாடு
							ఉదాహరణ : 
							ராணுவம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
							
పర్యాయపదాలు : கட்டுப்பாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
The action of prohibiting or inhibiting or forbidding (or an instance thereof).
They were restrained by a prohibition in their charter.అర్థం : அனுமதி இல்லாமல் இருக்கும் நிலை
							ఉదాహరణ : 
							தடங்கலின் காரணத்தால் நான் போட்டியில் பங்கேற்க முடியவில்லை
							
పర్యాయపదాలు : தங்குத்தடை, தடங்கல்
ఇతర భాషల్లోకి అనువాదం :