అర్థం : கல்யாணம் மூலம் அல்லது இரத்த சம்பந்தம் உள்ள நபர்கள்
							ఉదాహరణ : 
							அவர் எனக்கு பெரியப்பா சொந்தம் ஆகிறார்.
							
పర్యాయపదాలు : உறவுக்காரர்கள், சொந்தக்காரர்கள், சொந்தம், பந்தம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
जाति या समाज के लोग।
दूसरी जाति में शादी करने के कारण भाई-बिरादरी ने श्याम के यहाँ खाना-पीना बंद कर दिया।అర్థం : பிறந்த குடும்பத்தின் மூலமாகவும் திருமணத்தின் மூலமாகவும் ஏற்படும் சொந்தம்
							ఉదాహరణ : 
							அந்தப் பெண் உனக்கு என்ன உறவு வேண்டும்.
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உறவு கொண்டிருக்கும் நிலை..
							ఉదాహరణ : 
							இராமன் என் உறவினர் ஆவார்
							
పర్యాయపదాలు : உறவினர், சொந்தக்காரர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
(anthropology) relatedness or connection by blood or marriage or adoption.
family relationship, kinship, relationship