అర్థం : இறுக்கம் குறைந்துபோவது அல்லது தளர்ந்துபோவது
							ఉదాహరణ : 
							இந்த இயந்திரத்தின் அனைத்து பகுதிகளும் ஆடிக்கொண்டிருக்கிறது
							
పర్యాయపదాలు : ஆடி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : முன்னும் பின்னும் மேலும் கீழும் இங்கும் அங்குமாய் இருப்பது
							ఉదాహరణ : 
							பசுமை நிறைந்த பயிர்கள் காற்றில் அசைந்துக் கொண்டிருக்கிறது
							
పర్యాయపదాలు : ஆடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
बार-बार आगे-पीछे, ऊपर-नीचे या इधर-उधर होना।
हरी-भरी फसलें हवा में लहरा रही हैं।To extend, wave or float outward, as if in the wind.
Their manes streamed like stiff black pennants in the wind.అర్థం : உடலில் சில உறுப்புகளை மேலும் கீழுமோ பக்கவாட்டிலோ ஆட்டுதல் அல்லது இயக்குதல்.
							ఉదాహరణ : 
							பெரிய-பெரிய இராஜா- மகாராஜாக்கள் சீதாவின் சுயம்வரத்தில் சிவ தனுஷை அசைக்க முடியவில்லை
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
स्थान से उठाना या इधर-उधर करना।
बड़े -बड़े राजा-महाराजा भी सीता स्वयंवर में शिव धनुष को न हिला सके।అర్థం : அசைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
							ఉదాహరణ : 
							மாம்பழம் பறிப்பதற்காக எஜமான் தோட்டக்காரனிடம் மரத்தை ஆட்டக் கூறினார்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
हिलाने का काम दूसरे से कराना।
आम तुड़वाने के लिए मालिक ने नौकर से पेड़ हिलवाया।అర్థం : மேலும் கீழுமாக அல்லது பக்கவாட்டில் மென்மையாக ஆட்டுதல்.
							ఉదాహరణ : 
							சியாம் பழம் பறிப்பதற்காக மரக்கிளையை அசைத்துக் கொண்டிருக்கிறான்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
हरकत देना या कुछ ऐसा करना जिससे कुछ या कोई हिले या किसी को हिलने में प्रवृत्त करना।
श्याम फल तोड़ने के लिए पेड़ की डाली को हिला रहा है।అర్థం : யாப்பில் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட அலகு
							ఉదాహరణ : 
							கதி என்ற சொல்லில் க மற்றும் தி என்ற இரண்டு அசைகள் இருக்கின்றன
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : யாப்பில் எழுத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கபட்ட அலகு.
							ఉదాహరణ : 
							ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு அசை உள்ளது
							
ఇతర భాషల్లోకి అనువాదం :