అర్థం : ஒரு செயலும் செய்யாத நிலை.
ఉదాహరణ :
நான் இந்த நேரம் வேலை எதுவுமில்லாதவனாக இருக்கிறேன்
పర్యాయపదాలు : பணியற்ற, பணியில்லாத, வேலையில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எந்த ஒரு செயலும் செய்யாத நிலை.
ఉదాహరణ :
தற்பொழுது பெரும்பான்மையான இளைஞர்கள் வேலையில்லாதவர்களாக இருக்கின்றன
పర్యాయపదాలు : பணியற்ற, பணியில்லாத, வேலையில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसके हाथ में जीविका-निर्वाह के लिए कोई काम-धंधा न हो।
आजकल बहुत सारे युवक बेरोज़गार हैं।Not having a job.
Idle carpenters.అర్థం : ஒன்றில் எந்த வேலையும் இல்லாமல் இருப்பது
ఉదాహరణ :
இது எனக்கு வேலையில்லாத நாளாக இருக்கிறது
పర్యాయపదాలు : வேலையில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எந்த ஒரு வேலையிலும் ஈடுபடாத
ఉదాహరణ :
வேலையில்லாத நபர்களுக்கு இந்த வேலை ஒப்படைக்கப்பட்டன
పర్యాయపదాలు : வேலையில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் திரிந்துகொண்டு இருக்கும் நிலை
ఉదాహరణ :
யோகேந்திரன் இங்கே தங்கக்கூடியவர் இல்லை, அவர் ஒரு சுற்றித்திரிகிற நபர்
పర్యాయపదాలు : சுற்றித்திரிகிற
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : செயலில் ஈடுபடாத
ఉదాహరణ :
வேலையில்லாத விவசாயிகள் மேட்டின் மீது உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தனர்
పర్యాయపదాలు : வேலையில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
कार्य में न लगा हुआ।
अप्रवृत्त कृषक मेड़ पर बैठकर बीड़ी पी रहा था।