అర్థం : பால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம்.
ఉదాహరణ :
பெரும்பான்மையோர் வெள்ளையானவர்களை அதிகம் விரும்புகிறார்கள்
పర్యాయపదాలు : வெள்ளையான
ఇతర భాషల్లోకి అనువాదం :
गौर वर्ण का या जिसका रंग साफ़ हो।
ज्यादातर लोग गोरी बहू पसंद करते हैं।అర్థం : நிறமற்ற, வெண்மையான
ఉదాహరణ :
விதவைகள் நிறமற்ற ஆடைகளையே அணிகிறார்கள்.
పర్యాయపదాలు : நிறமற்ற
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வெண்மையாக உள்ள (முடி )
ఉదాహరణ :
அவன் தன்னுடைய வெண்மையான முடிகளுக்கு கறுப்பு சாயமிட விரும்பினான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Showing characteristics of age, especially having grey or white hair.
Whose beard with age is hoar.