అర్థం : வாழ்கின்ற நாடு அல்லது மாநிலம் அல்லது ஊர்
ఉదాహరణ :
அவர் வீடு சென்னையில் இருக்கிறது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
The country or state or city where you live.
Canadian tariffs enabled United States lumber companies to raise prices at home.అర్థం : நோய்களின் மூல காரணம்
ఉదాహరణ :
அசுத்தம் நோய்களின் வீடு ஆகும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.
ఉదాహరణ :
இந்த வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன
పర్యాయపదాలు : அகம், இல், இல்லம், ஊடு, பவனம், மனை
ఇతర భాషల్లోకి అనువాదం :
A dwelling that serves as living quarters for one or more families.
He has a house on Cape Cod.