పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விழுங்கு అనే పదం యొక్క అర్థం.

விழுங்கு   வினைச்சொல்

అర్థం : அளவுக்கு மீறி உண்ணுதல்

ఉదాహరణ : சிறுவர்கள் ஐஸ்கிரீமை விழுங்கினர்

పర్యాయపదాలు : அடைத்துக்கொள், ஆவலாதிப்படு, கபளீகரம் செய், தெவிட்டுகிற வரையில் சாப்பிடு, பெருந்தீனிகொள், பேராசையுடன் விழுங்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

खूब पेटभर खाना।

मैंने आज पार्टी में खूब ठूँसा।
ठूँसना, ठूंसना, ठूसना

అర్థం : விழுங்கு, முழுங்கு, சாப்பிடு

ఉదాహరణ : பிறக்கும் போதே அவன் தாயை விழுங்கி விடு_த்த்_ என்று அவன் உறவினர்கள் கூறினார்கள்.

పర్యాయపదాలు : சாப்பிடு, முழுங்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

घर में किसी नए व्यक्ति के आगमन होते ही उसी घर के किसी सदस्य का निधन हो जाना।

पैदा होते ही वह अपनी माँ को खा गई।
खाना

అర్థం : உணவுப்பொருள் முதலியவற்றை வாயின் வழியாகச் செல்லவிடுதல்.

ఉదాహరణ : பாம்பு தவளையை விழுங்கியது

పర్యాయపదాలు : முழுங்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई भी वस्तु भोजन-नलिका के द्वारा गले के नीचे उतारना।

साँप मेंढक को निगल गया।
गटकना, निगलना, लीलना

Pass through the esophagus as part of eating or drinking.

Swallow the raw fish--it won't kill you!.
get down, swallow