అర్థం : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.
ఉదాహరణ :
அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்
పర్యాయపదాలు : உன்னிப்பு, உஷார், கவனம், கவனிப்பு, சாக்கிரதை, சிரத்தை, ஜாக்கிரதை, பத்திரம், மும்முரம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Paying particular notice (as to children or helpless people).
His attentiveness to her wishes.అర్థం : உறங்காமல் இருத்தல்
ఉదాహరణ :
இரண்டு நாட்கள் வரை விழித்துக் கொண்டிருந்த காரணத்தால் அவனுடைய கண்கள் சிவப்பானது
పర్యాయపదాలు : விழத்தல்
ఇతర భాషల్లోకి అనువాదం :