పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விருப்பமின்மை అనే పదం యొక్క అర్థం.

விருப்பமின்மை   பெயர்ச்சொல்

అర్థం : எந்த செயலிலும் ஈடுபாடு இல்லாதத் தன்மை.

ఉదాహరణ : ஆர்வமின்மையால் அவன் மனம் எந்த வேலையிலும் ஈடுபடவில்லை

పర్యాయపదాలు : ஆசையின்மை, ஆர்வமின்மை, ஆர்வமில்லாமை, ஆவலின்மை, ஈடுபாடுயின்மை, நாட்டமின்மை, நாட்டம்யில்லாமை


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह मनोवृत्ति जो किसी बात या वस्तु की प्राप्ति की ओर ध्यान नहीं ले जाती हो।

अनिच्छा के कारण उसका किसी काम में मन नहीं लगता।
अकामता, अनभिलाषिता, अनाकांक्षा, अनिच्छा, अनीहा, अस्पृहा, इच्छाहीनता, निस्पृहता

The trait of being unwilling.

His unwillingness to cooperate vetoed every proposal I made.
In spite of our warnings he plowed ahead with the involuntariness of an automaton.
involuntariness, unwillingness

అర్థం : ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாமை

ఉదాహరణ : நோயாளி உணவில் விருப்பமில்லாமல் இருக்கின்றான்

పర్యాయపదాలు : ஆசையின்மை, நாட்டமின்மை, விரும்பாமை


ఇతర భాషల్లోకి అనువాదం :

खाने को जी न करने की अवस्था या भाव।

रोग अरुचि पैदा करता है।
अरुचि

A prolonged disorder of eating due to loss of appetite.

anorexia