పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விரி అనే పదం యొక్క అర్థం.

விரி   வினைச்சொல்

అర్థం : இணைந்திருப்பதை அல்லது சேர்ந்திருப்பதை விரித்து நன்றாக திறப்பது

ఉదాహరణ : ரமா நம்பிக்கை இல்லாத விசயத்தை கேட்டு கண்களை அகலமாக்கினாள்

పర్యాయపదాలు : அகலமாக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

संधि या जोड़ फैलाकर अच्छी तरह से खोलना।

रमा की अविश्वसनीय बात सुनकर उसने आँखे फाड़ी।
फाड़ना, फैलाना, विस्फारित करना

అర్థం : பரப்பப்பட்ட நிலையில்

ఉదాహరణ : சீதா தரையில் பாயை விரித்தாள்.

పర్యాయపదాలు : பரப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बिछा हुआ होना।

मेज पर चादर बिछी थी।
डलना, बिछना

అర్థం : மற்றவர் மூலமாக ஒன்றை விரிக்கச் செய்வது

ఉదాహరణ : பாட்டி வேலைக்காரியை படுக்கையை விரிக்கச் சொன்னாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बिछाने का काम किसी और से कराना।

नानी ने नौकरानी से बिस्तर बिछवाया।
बिछवाना

అర్థం : மடக்கியிருப்பதை முழு அளவுக்கு வரச் செய்தல்.

ఉదాహరణ : அவள் கட்டிலில் போர்வையை விரித்தாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बिस्तर, कपड़े आदि को ज़मीन या किसी समतल वस्तु आदि पर पूरी दूरी तक फैलाना।

उसने खाट पर चद्दर बिछाई।
डालना, बिछाना

Cover by spreading something over.

Spread the bread with cheese.
spread

అర్థం : (படுக்கை )ஒன்றுசேர்க்க

ఉదాహరణ : அவன் படுக்கையை விரித்து கொண்டிருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बिस्तर आदि को समेटना।

वह बिछौने को उदास रहा है।
उदासना

అర్థం : இமைகளை மூடாமல் அல்லது மேல்நோக்கி இருப்பது

ఉదాహరణ : அவனை பார்த்ததும் இமைகள் விரிந்தன

పర్యాయపదాలు : அகலமாக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

पलकों का न गिरना या ऊपर उठे रहना।

उसे देखकर पलकें उझपी रही।
उझपना