పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விரதம் అనే పదం యొక్క అర్థం.

விரதம்   பெயர்ச்சொல்

అర్థం : உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு, நோன்பு

ఉదాహరణ : முருகன் நேற்று நீர், ஆகாரமின்றி உண்ணாவிரதம் இருந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अन्न का परित्याग।

कभी-कभी निराहार व्रत का पालन करना चाहिए।
अनशनता, निराहार व्रत

Abstaining from food.

fast, fasting

అర్థం : உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு

ఉదాహరణ : அவன் ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமனுக்கு விரதம் இருக்கிறான்

పర్యాయపదాలు : நோன்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

पुण्य या धार्मिक अनुष्ठान के लिए नियमपूर्वक रहकर कुछ धार्मिक कृत्य, उपवास आदि करने की क्रिया।

वह प्रत्येक शनिवार को हनुमानजी का व्रत रखता है।
व्रत

A solemn pledge (to oneself or to another or to a deity) to do something or to behave in a certain manner.

They took vows of poverty.
vow

అర్థం : ஜைன மதத்தின்படி இறக்கும் தருவாயில் அன்னம், நீர் முதலியவற்றை தியாகம் செய்வது

ఉదాహరణ : ஜைன மக்கள் உபவாசத்தை புனிதமாக கருதுகின்றனர்

పర్యాయపదాలు : உண்ணாநோன்பு, உபவாசம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जैन मतानुसार मरने का समय निकट जानकर अन्न-जल का परित्याग।

जैनी लोग अनशन को पवित्र मानते हैं।
अनशन