అర్థం : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைப்பட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.
ఉదాహరణ :
சுதந்தரமான பறவைகள் வானத்தில் பறந்தது
పర్యాయపదాలు : சுதந்தரமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Not restrained or tied down by bonds.
unboundఅర్థం : ஏதாவது ஒரு வகையான கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவது
ఉదాహరణ :
சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கைதி தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்
పర్యాయపదాలు : விடுதலைப் பெற்ற
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை.
ఉదాహరణ :
நாம் சுதந்திர தேசத்தில் வசிப்பவர்கள்
పర్యాయపదాలు : சுதந்திர, சுதந்திரமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Free from external control and constraint.
An independent mind.అర్థం : மீட்கப்பட்ட
ఉదాహరణ :
மீட்கப்பட்ட நபர் இப்பொழுது கிராமத்தில் அமைதியான வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்
పర్యాయపదాలు : மீட்கப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :