అర్థం : மாற்றமடைந்த அல்லது வளைந்த முகத்தையுடைய
ఉదాహరణ :
விகார முகத்தையுடைய நபரை பார்த்தவுடனே கௌழந்தை சிரிக்க ஆரம்பித்தது
పర్యాయపదాలు : அகோர முகத்தையுடைய, அகோரமான, அகோரமாயிருக்கும், அகோரமாயுள்ள, விகார முகத்தையுடைய, விகாரமாயிருக்கும், விகாரமாயுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :