పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வாழ்க்கை అనే పదం యొక్క అర్థం.

வாழ்க்கை   பெயர்ச்சொல்

అర్థం : உயிர் இருக்கிற

ఉదాహరణ : பூமியில் பல்வேறுபட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன

పర్యాయపదాలు : உயிரினம், உயிருள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

A living thing that has (or can develop) the ability to act or function independently.

being, organism

అర్థం : பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட கால அனுபவம்.

ఉదాహరణ : எதுவரை நம்பிக்கை இருக்கிறதோ அதுவரை வாழ்க்கை இருக்கிறது

పర్యాయపదాలు : வாழ்வு


ఇతర భాషల్లోకి అనువాదం :

जीवित रहने की अवस्था या भाव।

जब तक जीवन है तब तक आशा है।
ज़िंदगानी, ज़िंदगी, ज़िन्दगानी, ज़िन्दगी, जिंदगानी, जिंदगी, जिन्दगानी, जिन्दगी, जीना, जीवन, हयात

The condition of living or the state of being alive.

While there's life there's hope.
Life depends on many chemical and physical processes.
aliveness, animation, life, living

అర్థం : காற்று, தண்ணீர் ஆகியவற்றுடன் வாழ்வது

ఉదాహరణ : சந்திரனில் வாழ்க்கை நடத்த முடியாது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

जीवित रहने के लिए वह आवश्यक परिस्थिति जिसमें हवा, पानी आदि की उपलब्धता हो।

वैज्ञानिकों के अनुसार चन्द्रमा पर जीवन नहीं है।
जीवन

The organic phenomenon that distinguishes living organisms from nonliving ones.

There is no life on the moon.
life

అర్థం : வாழ்க்கை வாழும் முறை

ఉదాహరణ : அவள் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தாள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

जीवन जीने का विशेष ढंग।

चुनाव आते ही नेता अपने राजनैतिक जीवन में सक्रिय हो जाते हैं।
ज़िंदगानी, ज़िंदगी, ज़िन्दगानी, ज़िन्दगी, जिंदगानी, जिंदगी, जिन्दगानी, जिन्दगी, जीवन

A characteristic state or mode of living.

Social life.
City life.
Real life.
life