అర్థం : வீடு முதலியவற்றைச் கூட்டிச் சுத்தம் செய்வதற்கான தென்னை ஓலையின் ஈர்க்குகளையோ கோரை முதலியவற்றையோ கட்டிய தொகுப்பு.
ఉదాహరణ :
வேலைகாரி விளக்கமாறு கொண்டு வீட்டை சுத்தம் செய்கிறாள்
పర్యాయపదాలు : தொடப்பம், பெருக்குமாறு, விளக்கமாறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
A cleaning implement for sweeping. Bundle of straws or twigs attached to a long handle.
broom