అర్థం : கதவு பொருத்தி அடைத்துக் கொள்வதற்காகக் கட்டிடட்ங்களில் வைக்கப்படும் நீண்ட சதுரவடிவ மரச்சட்டம்.
ఉదాహరణ :
தச்சர் வாசற்படியில் கதவை பொருத்திக் கொண்டியிருந்தார்
పర్యాయపదాలు : நிலப்படி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கட்டடம், வீடு முதலியவற்றின் வாசலில் அமைந்திருக்கும் படி.
ఉదాహరణ :
பிச்சைக்காரன் வாயிற்படியில் நின்றுக் கொண்டியிருக்கிறான்
పర్యాయపదాలు : வாயிற்படி
ఇతర భాషల్లోకి అనువాదం :