పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வளையம் అనే పదం యొక్క అర్థం.

வளையம்   பெயர்ச்சொல்

అర్థం : காதில் அணியப்படும் குண்டலங்களில் உள்ள ஒரு வகை வளையம்

ఉదాహరణ : குண்டலத்தில் காணப்படும் வளையம் மிகவும் அழகாக இருந்தது.

పర్యాయపదాలు : காதணி


ఇతర భాషల్లోకి అనువాదం :

कान में पहनी जाने वाली बालियों में लपेटा हुआ पतला तार।

गूँज लगी बाली सुंदर लगती है।
गूँज

అర్థం : பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த வட்டமான அமைப்பு.

ఉదాహరణ : அவன் கதவை சங்கலி வளையத்தால் தாழிட்டான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सिकड़ी की लड़ी का कोई छल्ला।

जंजीर की कड़ी टूटते ही बैल खेत की ओर भागा।
कड़ी, कुंडी

वह छोटा छल्ला जो किसी वस्तु को अटकाने के लिए लगाया जाए।

संदूक की कड़ी में ताला लटक रहा था।
कड़ी, कुंडा, कुण्डा, कोंढ़ा

అర్థం : ஒரு வகை குண்டலம்

ఉదాహరణ : யோகிகள் குண்டலம் அணிகின்றனர்

పర్యాయపదాలు : குண்டலம்

అర్థం : காதணியில் உள்ள வளையம்

ఉదాహరణ : ஜிமிக்கியில் இருந்த வளையம் தொலைந்துவிட்டது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

कुछ आभूषणों के सिरों को जोड़ने या बंद करने के लिए प्रयुक्त पेंचदार या बिना पेंच की विशेष वस्तु।

झुमके का पेंच कहीं गिर गया है।
पेंच, पेच

A fastener with a tapered threaded shank and a slotted head.

screw

అర్థం : காதில் அணியும் ஒரு அணிகலன்

ఉదాహరణ : சலிமா தன் காதில் நிறைய வளையம் அணிந்திருந்தாள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

कानों में पहनने का एक आभूषण।

सलीमा को उसके शौहर ने तोहफ़े में गोशपेंच दिया।
गोशपेंच, गोशपेच, पेंच, पेच

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

అర్థం : பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த வட்டமான அமைப்பு.

ఉదాహరణ : நாயை கம்பி வளையத்தால் கட்டினான்

வளையம்   பெயரடை

అర్థం : வளையம்

ఉదాహరణ : அவன் கையில் தங்க வளையம் அணிந்துள்ளான்.