అర్థం : பலனுள்ளதாக இருப்பது அல்லது வளார்ச்சியடைந்து கொண்டிருப்பது
ఉదాహరణ :
அவனுடைய செல்வ செழிப்பான வியாபாரம் திடீரென பாழடைந்தது
పర్యాయపదాలు : ஐசுவரியமான, செல்வசெழிப்பான, செழுமையான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो फल-फूल रहा हो या विकास कर रहा हो।
उसका फलता-फूलता व्यापार अचानक चौपट हो गया।Very lively and profitable.
Flourishing businesses.అర్థం : கலை,பண்பாடு,மொழி, இலக்கியம் போன்றவற்றை குறித்து வரும்போது சிறப்பான தன்மை,கூறுகள் போன்றவை
ఉదాహరణ :
சமஸ்கிருதம் ஒரு வளமான மொழியாகும்.
పర్యాయపదాలు : வளமையான செழுமையான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மங்களமுடைய
ఉదాహరణ :
அம்மா மங்களகரமான நிலையில் இருக்கிறாள்
పర్యాయపదాలు : சுபமான, சுபிட்சமான, சௌபாக்கியமான, நலமான, பாக்கியமான, மங்களமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நோய் இல்லாமல் சுகமாக இருக்கும் நிலை.
ఉదాహరణ :
இப்பொழுது உங்களுடைய உடல் ஆரோக்கியமானதாக இருக்கிறது
పర్యాయపదాలు : ஆரோக்கியமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसे कोई रोग न हो या जिसका स्वास्थ्य अच्छा हो।
अब आपका शरीर स्वस्थ है।