పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வறட்சி అనే పదం యొక్క అర్థం.

வறட்சி   பெயர்ச்சொல்

అర్థం : வறட்சியான நிலை

ఉదాహరణ : வறட்சி காலத்தில் செடிகள் காய்ந்து காணப்பட்டன.

పర్యాయపదాలు : கடினத்தன்மை


ఇతర భాషల్లోకి అనువాదం :

रूखा होने की अवस्था या भाव।

रक्षा ने आज मुझसे बड़ी ही रुखाई से बात की।
अनरस, रुक्षता, रुक्षत्व, रुखाई, रुखावट, रुखाहट, रूखापन

Objectivity and detachment.

Her manner assumed a dispassion and dryness very unlike her usual tone.
dispassion, dispassionateness, dryness

అర్థం : மழை இல்லாததாலோ வெப்பமிகுதியாலோ குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குக் கூட நீர் இல்லாமல் போகும் நிலை

ఉదాహరణ : இங்கே காற்றில் அதிக வறட்சி காணப்படுகிறது

పర్యాయపదాలు : உலர்ந்து, காய்ந்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

शुष्क होने की अवस्था या भाव।

सर्दियों में त्वचा की शुष्कता दूर करने के लिए तेल या क्रीम का उपयोग करें।
यहाँ की हवा में अधिक शुष्कता है।
अनार्द्रता, ख़ुश्की, खुश्की, रुक्षता, रुक्षत्व, रुखाई, रुखावट, रुखाहट, रूखापन, शुष्कता, शोष, सूखापन

The condition of not containing or being covered by a liquid (especially water).

dryness, waterlessness, xerotes

అర్థం : மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குக்கூட நீர் இல்லாமல் போகும் நிலை.

ఉదాహరణ : வறட்சியின் காரணமாக இந்த வருடம் விளைச்சல் சரியாக இல்லை


ఇతర భాషల్లోకి అనువాదం :

वर्षा का अभाव या वर्षाहीन होने की अवस्था या भाव।

सूखे के कारण इस साल फ़सल प्रभावित हुई है।
अनावर्षण, अनावृष्टि, अवग्रह, अवर्षण, अवर्षा, वर्षप्रतिबंध, वर्षप्रतिबन्ध, वर्षाहीनता, सूखा

A shortage of rainfall.

Farmers most affected by the drought hope that there may yet be sufficient rain early in the growing season.
drought, drouth