పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வரைபடம் అనే పదం యొక్క అర్థం.

வரைபடம்   பெயர்ச்சொல்

అర్థం : ஓர் இடம், நாடு, கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்

ఉదాహరణ : இந்த வரைபடம் மக்கள் தொகை பெருக்கத்தை காட்டுகிறது

పర్యాయపదాలు : தேசப்படம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक से अधिक मात्राओं का आपस में संबंध दिखाने वाला चित्र।

यह ग्राफ जनसंख्या वृद्धि को प्रदर्शित कर रहा है।
आलेख, ग्राफ, ग्राफ़

అర్థం : தோற்றம், அமைப்பு முதலியவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்

ఉదాహరణ : குழந்தை உலகத்தை வரைபடத்தைப் பார்த்து கொண்டிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

पृथ्वी या खगोल के किसी भाग की स्थिति आदि के विचार से बनाया हुआ उसका सूचक वह चित्र जिसमें देश, नगर, नदी, पहाड़ आदि दिखाए गए हों।

यह भारत का राजनैतिक मानचित्र है।
आदर्श, नकशा, नक़्शा, नक्शा, नक्सा, मानचित्र

A diagrammatic representation of the earth's surface (or part of it).

map

అర్థం : வீடு, மாளிகை முதலியவற்றை உருவாக்குவதற்கு முன்பு அந்த பூமியில் உருவாகக்கூடிய சுவர்கள், அறைகள் முதலியவற்றின் கோடுகளான சித்திரம்

ఉదాహరణ : அப்பா இந்த வீட்டின் வரைபடத்தை தானே தயார் செய்தார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

घर, भवन आदि बनाने से पहले उसकी भूमि पर बननेवाली दीवारों,कोठरियों आदि का रेखाओं से बना चित्र।

पिताजी ने इस घर का नक्शा स्वयं तैयार किया था।
ख़ाक़ा, खाका, नक़्शा, नक्शा

A plan or design of something that is laid out.

layout

అర్థం : ஒர் இடம்,நாடு,கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு, எண்னிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடு

ఉదాహరణ : மனோகா மிகவும் புத்திசாலித்தனமாக வரைபடம் தயாரிக்கிறாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु या व्यक्ति के रूप का वह चित्र जिसे रेखाओं से बनाया गया हो।

मनोहर बहुत कुशलता से रेखाचित्र बनाता है।
आरेख, खाक़ा, खाका, रूपरेखा, रेखा-चित्र, रेखाचित्र

A representation of forms or objects on a surface by means of lines.

Drawings of abstract forms.
He did complicated pen-and-ink drawings like medieval miniatures.
drawing