అర్థం : ஒருவருடைய ஆண்டு வருமானம் அரசு நிர்ணயித்துள்ள அளவுக்கு மேற்படுமானால் அந்த வருமானத்தின் மீது அரசு விதிக்கும் வரி.
ఉదాహరణ :
நாம் நேர்மையுடன் வருமானவரி செலுத்த வேண்டும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A personal tax levied on annual income.
income tax