పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வயிற்றுப்போக்கு అనే పదం యొక్క అర్థం.

வயிற்றுப்போக்கு   பெயர்ச்சொல்

అర్థం : உணவு செரிக்காமல் உருவாகும் ஒரு வகை மென்மையான வெள்ளை மலம்

ఉదాహరణ : மருத்துவர் வயிற்றுப்போக்கிற்கு சோதனை செய்தார்

పర్యాయపదాలు : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றெடுப்பு, வயிற்றோட்டம், வெதுப்பம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का लसदार चिकना सफेद मल जो अन्न न पचने से उत्पन्न होता है।

चिकित्सक ने आँव का परीक्षण किया।
आँव, आम

Solid excretory product evacuated from the bowels.

bm, dejection, faecal matter, faeces, fecal matter, feces, ordure, stool

అర్థం : இதில் உடலிலிருந்து மென்மையான, வெள்ளையான மலம் அடிக்கடி வெளியேறுவது

ఉదాహరణ : வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட நபர் ஒவ்வொரு முறையும் கழிவறை செல்ல வேண்டியிருக்கிறது

పర్యాయపదాలు : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றெடுப்பு, வயிற்றோட்டம், வெதுப்பம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक रोग जिसमें शरीर से चिकना, सफ़ेद, लसदार मल बार-बार निकलता है।

आँव से पीड़ित व्यक्ति को बार-बार शौचालय जाना पड़ता है।
आँव, आम, आमातिसार

అర్థం : ஒரு வகை வயிற்றுப்போக்கு நோய்

ఉదాహరణ : மன்மோகன் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டிருக்கிறான்

పర్యాయపదాలు : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றெடுப்பு, வயிற்றோட்டம், வெதுப்பம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का अतिसार रोग।

मनमोहन पाकातीसार से पीड़ित है।
पाकातीसार, पाकातीसार रोग