పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வயது అనే పదం యొక్క అర్థం.

வயது   பெயர்ச்சொல்

అర్థం : பிறந்ததிலிருந்து அல்லது தோன்றியதிலிருந்து கணக்கிடப்படும் கால அளவு.

ఉదాహరణ : சரவணன் என்னை விட இரண்டு வயது பெரியவன்

పర్యాయపదాలు : அகவை, பருவம், வயசு


ఇతర భాషల్లోకి అనువాదం :

जन्म से लेकर अब तक का जीवन काल या बीता हुआ जीवन काल।

श्याम मुझसे उम्र में दो साल बड़ा है।
अयुष, अवस्था, आयु, आयुर्बल, आयुष, आयुष्य, उमर, उम्र, वय, वयस

The period between birth and the present time.

I have known him all his life.
life

అర్థం : ஓர் இயந்திரம் நன்றாகச் செயல்படும் என்று உத்தேசமாக நிர்ணயிக்கப்பட்ட காலம்

ఉదాహరణ : அதிகப்படியான மின்சார கருவிகளின் ஆயுள் குறைவாக இருக்கும்

పర్యాయపదాలు : ஆயுள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह अवधि जिसमें कोई वस्तु आदि चालू हालत में या उपयोग में रहे।

अधिकांश विद्युत उपकरणों की आयु छोटी होती है।
आयु, उमर, उम्र, जिंदगी, जिन्दगी, जीवन

The period during which something is functional (as between birth and death).

The battery had a short life.
He lived a long and happy life.
life, life-time, lifespan, lifetime