పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வடிகட்டு అనే పదం యొక్క అర్థం.

வடிகட்டு   வினைச்சொல்

అర్థం : வடிக்கட்டும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது

ఉదాహరణ : நான் டீயை ரமாவை வடிகட்டக் கூறினேன்

పర్యాయపదాలు : வடியவிடு, வடிவை


ఇతర భాషల్లోకి అనువాదం :

छानने का काम दूसरे से करवाना।

मैंने चाय रमा से छनवाई।
छनवाना, छनाना

అర్థం : ஒன்றிலிருந்து சாறு எடுப்பது

ఉదాహరణ : அத்தர் உருவாக்குவதற்காக பூக்களை நீரில் கலந்து வடியச் செய்கின்றனர்

పర్యాయపదాలు : தைலமிறக்கு, பிழி, வடியச்செய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

भभके से अर्क उतारना।

इत्र बनाने के लिए फूलों को पानी में डालकर चुआते हैं।
आसवन करना, चुआना, टपकाना

Extract by the process of distillation.

Distill the essence of this compound.
distil, distill, extract

అర్థం : வடிகட்டியால் கழிவு நீக்கிச் சுத்தம் செய்தல்.

ఉదాహరణ : அம்மா வடிகட்டியால் தேநீர் வடிகட்டி கொண்டிருக்கிறாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

तरल पदार्थ को किसी महीन कपड़े या छन्नी आदि से निकालना ताकि कचरा आदि ऊपर रह जाए।

माँ छननी से चाय छान रही है।
छनाई करना, छानना

Separate by passing through a sieve or other straining device to separate out coarser elements.

Sift the flour.
sieve, sift, strain

అర్థం : ஏதாவது ஒரு சூரணம் அல்லது திரவப்பொருளை துணியில் கசடுகள் தங்கும்படி ஊற்றும் முறை

ఉదాహరణ : ஹோலியன்று ஆங்காங்கே போதைப்பொருட்கள் வடிகட்டப்படுகிறது

పర్యాయపదాలు : வடியச்செய், வடியவை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी चूर्ण या तरल पदार्थ का कपड़े आदि में से इस प्रकार गिरना कि मैल या सीठी ऊपर रह जाए।

होली के दिन जगह-जगह भाँग छनती है।
छनना

Separate by passing through a sieve or other straining device to separate out coarser elements.

Sift the flour.
sieve, sift, strain

అర్థం : அழுக்குகளை கீழே படியவிட்டு நீரை தெளிவாக்குவது

ఉదాహరణ : மீனவன் வெளியேறி குளத்தின் நீரை வடிகட்டினான்

పర్యాయపదాలు : வடித்தெடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

तरल पदार्थ के स्थिर होने पर उसमें घुली हुई चीज़ या मैल आदि का नीचे बैठना।

मछुआरे के निकलते ही तालाब का पानी निथरने लगा।
थिरना, निथरना

Remove by passing through a filter.

Filter out the impurities.
filter, filter out, filtrate, separate out, strain

అర్థం : சுத்தம் செய்வது

ఉదాహరణ : நீரில் படிகாரத்தை கலந்து அதை வடிகட்டுவது

పర్యాయపదాలు : வடியவிடு, வடியவை


ఇతర భాషల్లోకి అనువాదం :

साफ़ करना।

पानी में फिटकरी डालकर उसे फरियाते हैं।
फरियाना

Clear from impurities, blemishes, pollution, etc..

Clear the water before it can be drunk.
clear