పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ரொட்டி అనే పదం యొక్క అర్థం.

ரொட்டி   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு விதமான வெளிநாட்டு உணவு சிறிய வடிவில், மொறுமொறுப்பாக இருக்கும்.

ఉదాహరణ : குழந்தை பிஸ்கட் சாப்பிடுகிறது

పర్యాయపదాలు : பிஸ்கட்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का विलायती पकवान जो छोटी चपटी टिकिया के आकार का होता है।

बच्चा बिस्कुट खा रहा है।
बिस्किट, बिस्कुट

Small round bread leavened with baking-powder or soda.

biscuit

అర్థం : நெருப்பில் வேகவைக்கும் மொத்தமான பெரிய ரொட்டி

ఉదాహరణ : அவன் காய்கறி மற்றும் ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

आग पर सेंक कर पकाई हुई मोटी और बड़ी रोटी।

वह सब्जी और रोट खा रहा है।
रोट, लिट, लिट्ट, लिट्टा

Flat pancake-like bread cooked on a griddle.

chapati, chapatti

అర్థం : அடுப்பில் வேகவைக்கப்பட்ட ஒரு வகை மொத்தமான வட்டமான ரொட்டி

ఉదాహరణ : அவன் பருப்பும் ரொட்டியும் சாப்பிடுகிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अंगारों पर सेंक कर बनाई जाने वाली एक प्रकार की मोटी गोल रोटी।

वह दाल और बाटी खा रहा है।
अँगाकरि, अंगाकड़ी, अंगाकरि, अंगारी, टिकिया, बाटी

Flat pancake-like bread cooked on a griddle.

chapati, chapatti

అర్థం : கோதுமை மாவப் பிசைந்து தட்டி அதிக வெப்பத்தோடு எரியும் அடுப்பின் அறைப்பகுதியில் வைத்துத் தயாரிக்கப்படும், மெத்தென்று நீளமாகவும் பருமனாகவும் இருக்கும் உணவுப் பண்டம்

ఉదాహరణ : அவன் மாலைபொழுது தேனீருடன் ரொட்டி சாப்பிடுகிறான்

పర్యాయపదాలు : பிஸ்கெட்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सोने का बना बिस्कुट के आकार का टुकड़ा।

उसने एक-एक तोले के दस सोने के बिस्कुट खरीदे।
सोने का बिस्किट, सोने का बिस्कुट, स्वर्ण बिस्किट, स्वर्ण बिस्कुट

అర్థం : வட்டமாகவும் தட்டையாகவும் உள்ள ஒரு சிறிய பொருள்

ఉదాహరణ : குழந்தை வர்ண ரொட்டியை நீரில் கரைத்துக் கொண்டிருந்தது


ఇతర భాషల్లోకి అనువాదం :

गोल और चिपटी छोटी वस्तु।

बच्चा रंग की टिकिया को पानी में डाल कर घोल रहा है।
टिकिया, टिक्की, बट्टी

A small flat compressed cake of some substance.

A tablet of soap.
tablet