పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ரூபாய் అనే పదం యొక్క అర్థం.

ரூபாய்   பெயர்ச்சொல்

అర్థం : இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயம்

ఉదాహరణ : கமலா தன் தந்தையின் வைத்தியத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவழித்தாள்.

పర్యాయపదాలు : இந்திய ரூபாய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

भारत में चलने वाली मुद्रा।

भारतीय रुपयों में गाँधीजी की फोटो है।
भारतीय रुपया, भारतीय रुपिया, रुपया, रुपिया

The basic unit of money in India. Equal to 100 paise.

indian rupee, rupee

అర్థం : பதினாறு அணாக்களைக் கொண்ட ஒரு பழங்கால இந்திய நாணயம்

ఉదాహరణ : தாத்தாவிடம் பல பழங்கால ரூபாய்நோட்டுக்கள் இருக்கின்றன.

పర్యాయపదాలు : ரூபாய்நோட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

भारत में प्रचलित एक सिक्का जो सोलह आने का होता था।

दादाजी के पास तरह-तरह के रुपए थे।
रुपया, रूप्यक

The basic unit of money in India. Equal to 100 paise.

indian rupee, rupee

అర్థం : மாலத்தீவில் புழக்கத்திலிருக்கக்கூடிய முத்திரை

ఉదాహరణ : ஒரு மாலத்தீவு ருபியா 3 12 இந்திய ரூபாய்க்கு சமமாக இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

मालदीव में चलने वाली मुद्रा।

एक मालदीवी रुफिया साढ़े तीन भारतीय रुपयों के बराबर होता है।
रुफिया, रूफिया

అర్థం : ரூபாய்

ఉదాహరణ : ரூபாயின் மதிப்பு நாளிற்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

भारत, पाकिस्तान आदि देशों में चलनेवाली मुद्रा।

रुपये का दिन-प्रतिदिन अवमूल्यन हो रहा है।
रुपया, रुपिया

The basic unit of money in India. Equal to 100 paise.

indian rupee, rupee