పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மேல்முறையீடு అనే పదం యొక్క అర్థం.

மேல்முறையீடு   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு வழக்கின் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர் அந்தத் தீர்ப்பு தவறு என்று மேல்நிலை நீதிமன்றத்தில் அல்லது குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள அதிகாரிகளுக்குச் செய்துகொள்ளும் முறையீடு

ఉదాహరణ : மேல்முறையீடு செய்த வழக்கு உயர்நீதிமன்றத்திலும் தோற்றது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी न्यायालय के निर्णय से संतुष्ट न होने पर दोबारा उससे उच्च न्यायालय में पुनरावेदन करनेवाला व्यक्ति।

पुनरावेदक उच्च न्यायालय से भी मुकदमा हार गया।
पुनरावेदक, पुनरावेदी

The party who appeals a decision of a lower court.

appellant, plaintiff in error

மேல்முறையீடு   பெயரடை

అర్థం : முறையீடு தொடர்பான

ఉదాహరణ : நான் மேல்முறையீடு செய்வதற்காக பத்து மணிக்கு நீதிமன்றத்துக்கு சென்றேன்

పర్యాయపదాలు : மறுபரிசீலனைக்கான வேண்டுகோள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अपील से संबंधित या अपील का।

मुझे अपीली कार्रवाई के लिए दस बजे न्यायालय पहुँचना है।
अपीली