పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மேலங்கி అనే పదం యొక్క అర్థం.

மேலங்கி   பெயர்ச்சொல்

అర్థం : சட்டை குர்தாவுக்கு மேலே அணியப்படும் ஆங்கிலேய முறையிலுள்ள ஒரு ஆடை

ఉదాహరణ : நேருஜி தன்னுடைய மேலங்கியில் ரோஜா வைத்திருப்பார்

పర్యాయపదాలు : கோட்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अंग्रेज़ी ढंग का एक वस्त्र जो क़मीज़, कुरते के ऊपर पहना जाता है।

नेहरूजी अपने कोट में गुलाब लगाया करते थे।
कोट

An outer garment that has sleeves and covers the body from shoulder down. Worn outdoors.

coat

అర్థం : கோட் போல முழங்கால் வரை அணியும் ஒரு ஆடை

ఉదాహరణ : பழங்காலத்தில் மக்கள் மேலங்கி அணிந்திருந்தனர்

పర్యాయపదాలు : மேற்சட்டை, மேலாடை, மேல்சட்டை


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोट जैसा घुटने तक का एक पहनावा।

पुराने समय में लोग अँगरखा पहनते थे।
अँगरखा, अंगरखा, अंगा, झँगुला