అర్థం : வேகம் இல்லாத நிலை
ఉదాహరణ :
தாத்தா மெதுவாக நடந்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
शिथिल या धीमी गति से।
हाथी धीरे-धीरे चल रहा है।అర్థం : மெல்ல - மெல்ல
ఉదాహరణ :
அவன் மெதுவாக வெளியேறினான்
పర్యాయపదాలు : மெதுவாய், மெல்ல, மெல்லமாய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
इस प्रकार से कि जल्दी किसी को पता न चले।
वह धीरे से अपने कपड़े उठाकर निकल गया।అర్థం : மெதுவாக
ఉదాహరణ :
ராதா மெதுவாக நடந்து சென்றாள்.
పర్యాయపదాలు : மந்தமாக, மெல்லமெல்ல
ఇతర భాషల్లోకి అనువాదం :
नीची या हल्की आवाज़ या स्वर में।
थोड़ा धीरे बोलो।