పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மூட்டை అనే పదం యొక్క అర్థం.

மூட்டை   பெயர்ச்சொல்

అర్థం : உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்

ఉదాహరణ : வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்

పర్యాయపదాలు : முடிச்சு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कपड़े में गाँठ लगाकर बाँधा हुआ सामान जो गोलाकार दिखाई पड़ता है।

मुनिया ने गठरी से सत्तू निकाला।
गठरी, मोटरी

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf

అర్థం : புல் அல்லது மரத்தின் சுமை

ఉదాహరణ : விறகுவெட்டி தலை மேல் விறகு மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

रस्सियों आदि से बँधा हुआ सामान। घास या लकड़ी का बोझा।

घास या लकड़ियों का गट्ठर।
लकड़हारा सिर पर लकड़ी का गट्ठा लेकर जा रहा था।
गट्ठर, गट्ठा

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf

అర్థం : விலங்குகளின் மீது ஏற்றப்படும் இலேசான சுமை

ఉదాహరణ : வண்ணான் கழுதையின் முதுகின் மீது துணிச் சுமையை ஏற்றினான்

పర్యాయపదాలు : சுமை, பாரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पशु पर लादा हुआ हल्का बोझ।

धोबी ने गदहे की पीठ पर कपड़े की लादी लादी।
लादी

అర్థం : மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு

ఉదాహరణ : வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்

పర్యాయపదాలు : கட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहुत सी वस्तुओं का वह विभाग अथवा समूह जो एक ही साथ रखा, बेचा या नीलाम किया जाए।

व्यापारी ने कपड़े की दो लाटें खरीदी।
लाट, लाठ

Any collection in its entirety.

She bought the whole caboodle.
bunch, caboodle, lot

అర్థం : தானியம், மணல், உரம் முதலியவை நிரப்பப்பட்டு கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை.

ఉదాహరణ : அவன் கடைத்தெருவிலிருந்து நான்கு மூட்டை அரிசி கொண்டுவந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

लपेटे हुए या इकट्ठा किए हुए कपड़े, काग़ज़ आदि का एक में बाँधा हुआ समूह।

वह बाजार से माचिस के चार बंडल लाया।
ट्रक पर चार बंडल लकड़ी लदी हुई है।
गाँठ, गांठ, पुलिंदा, बंडल

A collection of things wrapped or boxed together.

bundle, package, packet, parcel

అర్థం : பெரிய மூட்டை

ఉదాహరణ : வண்ணானின் தலை மீது அழுக்கு துணிகளின் மூட்டை இருந்தது


ఇతర భాషల్లోకి అనువాదం :

बड़ी गठरी। बड़े कपड़ों में रख, लपेट तथा गाँठ लगाकर बाँधा हुआ रूप।

धोबी के सर पर कपड़ों का गट्ठर था।
गधा बोझा ढो रहा था।
गट्ठर, गट्ठा, बोझा

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf