పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి முனிவர் అనే పదం యొక్క అర్థం.

முனிவர்   பெயர்ச்சொல்

అర్థం : பற்று பாசம் முதலியவை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்

ఉదాహరణ : துறவியின் வாழ்க்கை அறச்செயலிலே கழிந்தது

పర్యాయపదాలు : துறவி, புனிதர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सांसारिकता से अलग रहकर धार्मिक जीवन बिताने वाला पुरुष।

साधु का जीवन परोपकार में ही व्यतीत होता है।
नीवर, नैकटिक, महात्मा, संत, सन्त, साधु

(Hinduism) an ascetic holy man.

saddhu, sadhu

అర్థం : உலகப்பற்றை துறந்து தவம் புரிந்து சக்திகள் பெற்றவர்

ఉదాహరణ : இந்தியாவில் அதிக துறவிகள் இருக்கின்றனர்

పర్యాయపదాలు : துறவி


ఇతర భాషల్లోకి అనువాదం :

आध्यात्मिक और भौतिक तत्वों का ज्ञाता, परम बुद्धिमान, दूरदर्शी, सच्चरित्र और त्यागी व्यक्ति।

भारत में बहुत बड़े-बड़े ऋषि हुए हैं।
आप्त, ऋषि, मुनि, वाज

A mentor in spiritual and philosophical topics who is renowned for profound wisdom.

sage

అర్థం : யோகாவில் நிபுணராக இருப்பவர்

ఉదాహరణ : முனிவர் யோகாவினால் மனதைக் கட்டுப்படுத்தினார்

పర్యాయపదాలు : துறவி, யோகி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जो योग में निपुण हो।

योगी योग साधना कर रहा है।
जोगी, योगी

One who practices yoga and has achieved a high level of spiritual insight.

yogi

అర్థం : கடவுள், மதம் முதலியவற்றின் மேல் நம்பிக்கையுள்ள மனிதர்.

ఉదాహరణ : முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.

పర్యాయపదాలు : சாது, ரிஷி


ఇతర భాషల్లోకి అనువాదం :

यूरोप और अमेरिका में पाया जानेवाला एक पशु जो लगभग पाँच मीटर लंबा होता है।

एल्क के सींग साल में एक बार गिरकर नए उगते हैं।
अल्सेस अल्सेस, एल्क, मूस

అర్థం : தவம் செய்யக்கூடிய நபர்

ఉదాహరణ : விசுவாமித்திரர் ஒரு துறவி

పర్యాయపదాలు : தவம்பூண்டவர், துறவி


ఇతర భాషల్లోకి అనువాదం :

Someone who practices self denial as a spiritual discipline.

abstainer, ascetic