అర్థం : ஒரு எல்லையிலிருந்து முன்னேறிச்செல்வது
ఉదాహరణ :
அவனுடைய வண்டி நம்முடைய வண்டியை விட முந்திச் சென்றது
పర్యాయపదాలు : கடந்துசெல், முன்னேறிச்செல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी के आगे हो जाना या किसी सीमा आदि से आगे निकल जाना।
उनकी गाड़ी हमारा गाड़ी से आगे निकल गई है।