పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి முடி అనే పదం యొక్క అర్థం.

முடி   பெயர்ச்சொல்

అర్థం : மயிர்

ఉదాహరణ : குரங்கிற்கு கிட்டதட்ட உடல் முழுவதும் முடி காணப்படுகின்றன

పర్యాయపదాలు : மயிர், ரோமம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सूत की तरह की वह पतली लम्बी वस्तु जो जन्तुओं के चमड़े के ऊपर निकली रहती है।

बंदर के लगभग पूरे शरीर पर बाल पाये जाते हैं।
चूल, बाल, वृजिन

అర్థం : பிணைக்கும் செயல்

ఉదాహరణ : திருடன் பல வகையில் முயற்சி செய்தும் அவனால் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை.

పర్యాయపదాలు : முடிச்சு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बाँधने की क्रिया या भाव।

चोर ने लाख कोशिश की लेकिन बंधन खोल न सका।
बंदिश, बंधन, बन्धन

The act of fastening things together.

attachment, fastening

అర్థం : பெண்களின் தலைமுடி

ఉదాహరణ : அவள் கூந்தலால் மூடிய முகம் அடையாளம் காண முடியவில்லை

పర్యాయపదాలు : கூந்தல், மயிர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पीछे या दाहिने-बाएँ गिरे और लंबे बाल।

उसका ज़ुल्फ़ से ढका चेहरा पहचान में नहीं आ रहा था।
काकुल, केशपाश, ज़ुल्फ़, जुल्फ, पट्टा

A strand or cluster of hair.

curl, lock, ringlet, whorl

అర్థం : உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி.

ఉదాహరణ : கருப்பான, நீளமான முடியை பார்க்க நன்றாக இருக்கும்

పర్యాయపదాలు : கார்குழல், கூந்தல், கேசம், சிகை, மயிர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सिर के बाल।

काले, लम्बे बाल देखने में अच्छे लगते हैं।
कंज, कुंतल, कुन्तल, केश, चूल, बाल, शिरज, शिरसिज, शिरसिरुह, शिरोज, शिरोरुह, शिरोरूह, सारंग

Growth of hair covering the scalp of a human being.

head of hair, mane

முடி   வினைச்சொல்

అర్థం : முடி, நிறைவுபெறு

ఉదాహరణ : புதுவீட்டை பற்றிய பேச்சுவார்த்தை நாளை முடிவுக்கு வரும்.

పర్యాయపదాలు : நிறைவுபெறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

सौदा आदि का तय हो जाना या बात पक्की होना।

नये मकान का सौदा कल जम गया।
जमना, ठहरना, ठीक होना, तय होना, पक्का होना, पटना

End a legal dispute by arriving at a settlement.

The two parties finally settled.
settle

అర్థం : முடி

ఉదాహరణ : தலைவர் பழச்சாற்றை குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார்

అర్థం : முடிவு அடை, முடி

ఉదాహరణ : அந்த நாடகம் முடிவு அடைந்து விட்டது.

పర్యాయపదాలు : முடிவு அடை


ఇతర భాషల్లోకి అనువాదం :

काम काज का बंद या खतम होना।

सभा उठ गई।
बाज़ार उठ गया।
उठना, खतम होना, खत्म होना, ख़तम होना, ख़त्म होना, समाप्त होना

Come or bring to a finish or an end.

He finished the dishes.
She completed the requirements for her Master's Degree.
The fastest runner finished the race in just over 2 hours; others finished in over 4 hours.
complete, finish

అర్థం : முடி

ఉదాహరణ : இந்த வேலை முடிந்தவுடன் அடுத்த வேலையை ஆரம்பிக்கலாம்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी क्रिया को आरंभ से समाप्ति की ओर ले जाना।

यह काम निपटा लो, फिर दूसरा काम करना।
करना, निपटाना, संपादित करना, सम्पादित करना

उपवास आदि की समाप्ति पर किसी खाद्यवस्तु को मुँह में डालना।

दादाजी एकादशी का व्रत तुलसी के पत्ते से खोलते हैं।
उसने अपना अनशन तोड़ दिया।
खोलना, टोरना, तोड़ना, तोरना

Get (something) done.

I did my job.
do, perform

అర్థం : ஒரு செயல் முடிவடைவது

ఉదాహరణ : அவன் சாப்பிட்டு முடித்தான்.

పర్యాయపదాలు : நிறை


ఇతర భాషల్లోకి అనువాదం :

येन-केन-प्रकारेण किसी काम को समाप्त कर लेना।

हमलोग इस काम को शाम तक पीट देंगे।
पीटना

Come or bring to a finish or an end.

He finished the dishes.
She completed the requirements for her Master's Degree.
The fastest runner finished the race in just over 2 hours; others finished in over 4 hours.
complete, finish

అర్థం : முடி, விடு

ఉదాహరణ : எங்கள் வகுப்புகள் நான்கு மணிக்கு முடியும்.

పర్యాయపదాలు : விடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी संस्था, स्कूल आदि के नियमित कार्यकाल की समाप्ति होना।

हमारा विद्यालय चार बजे छूटता है।
छुटना, छूटना

అర్థం : மலம் கழித்தல், மற்றும் குளிக்கும் செயலை முடிப்பது

ఉదాహరణ : நான் காலை ஆறு மணிக்குள் நிறைவேற்றுகிறேன்

పర్యాయపదాలు : நிறைவேற்று


ఇతర భాషల్లోకి అనువాదం :

शौच, स्नान आदि क्रियाओं से निवृत्त होना।

मैं सुबह छः बजे तक निपट जाता हूं।
निपटना, निबटना

అర్థం : வருடம், மாதத்தின் முடிவாக இருப்பது

ఉదాహరణ : இப்பொழுது கிருஷ்ணபட்சம் இறங்கிக் கொண்டிருக்கிறது

పర్యాయపదాలు : இறங்கு, நிறைவடை, முடிவடை


ఇతర భాషల్లోకి అనువాదం :

वर्ष, मास आदि का अंत की ओर होना या आना।

अब कृष्ण पक्ष उतर रहा है।
उतरना