పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి முக்கு అనే పదం యొక్క అర్థం.

முக்கு   வினைச்சொல்

అర్థం : உழைக்கும் நிலையில் ஒரு வித சத்தத்துடன் உச்சரிப்பது

ఉదాహరణ : கோடாலியால் வேலை செய்யும்போது தொழிலாளி முனகிகொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : முனகு


ఇతర భాషల్లోకి అనువాదం :

श्रम की अवस्था में एक प्रकार के शब्द का उच्चारण करना।

कुदाल चलाते समय मजदूर काँख रहा है।
काँखना

అర్థం : மலம் போவதிற்காக வயிற்றின் வாயு கீழே அழுத்தப்படுவது

ఉదాహరణ : மலச்சிக்கல் நோயாளி அதிகமாக முக்குகிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मल त्याग के लिए पेट की वायु नीचे दबाना।

कब्ज के रोगी अधिक काँखते हैं।
काँखना

అర్థం : அம்பு, கத்தி ஆகியவற்றை சூடேற்றி அதை விஷத்தில் தோய்த்தெடுப்பது

ఉదాహరణ : வேட்டைக்கு பயன்படும் சூடேற்றிய கத்தியை அவன் விஷத்தில் முக்கினான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

छुरी,तलवार आदि शस्त्रों के फलों को तपाकर किसी विषैले तरल पदार्थ में डालना ताकि फल पर जहर की परत चढ़ जाए।

शिकारी आखेट करने के लिए शस्त्रों को जहर में बुझा रहा है।
बुझाना