అర్థం : புகுந்தகத்திற்கு முதன் முதலில் வந்த புதிய மருமகளுக்கு பணம் கொடுத்து முகம் பார்க்கும் செயல்
ఉదాహరణ :
முகம் பார்க்கும் சடங்கின் சமயம் மணப்பெண் வெட்கப்பட்டாள்
పర్యాయపదాలు : முகம் பார்க்கும் சம்பிரதாயம், முகம் பார்க்கும் வைபவம், முகம் பார்க்கும் வைபோகம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
ससुराल में पहले-पहल नई वधू के आने पर होने वाली एक रस्म जिसमें वर पक्ष के लोग दुल्हन का मुँह देखते हैं।
मुँह-दिखाई के समय दुल्हन शरमा रही थी।